வேலைவாய்ப்பு: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Balaji

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 09

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 11,900 – 32,000

பணி: பொறியியல் உதவியாளர்

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: Electronics & Communication Engineering/ Electronics & TeleCommunication Engineering/ Electronics & Radio Communication Engineering/ Instrumentation & Control Engineering/ Instrumentation & Process Control Engineering/ Electronics Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 11,900 – 32,000

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://plis.indianoilpipelines.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27/08/2018

மேலும் விவரங்களுக்கு [https://plis.indianoilpipelines.in/Plrecruitment/Admin/Advertisement%20File%20Upload/4.pdf](https://plis.indianoilpipelines.in/Plrecruitment/Admin/Advertisement%20File%20Upload/4.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share