வேலைவாய்ப்பு: இந்தியத் தொலைபேசித் தொழிற்சாலையில் பணி!

Published On:

| By Balaji

இந்தியத் தொலைபேசித் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Asst.Executive Engineer (civil)

காலியிடங்கள்: 3

தகுதி: Civil Engineering பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்று, இரண்டாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.37,247

வயது: 28

அனுப்ப வேண்டிய முகவரி:

DY.GENERAL MANAGER,

ITI LIMITED,

REGD & CORPORATE OFFICE,

ITI BHAVAN, DOORAVANI NAGAR,

BANGALURU- 560016

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28/02/2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2V2t0Ik) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

[நேற்றைய வேலைவாய்ப்பு]( https://minnambalam.com/k/2019/02/19/1)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel