{வேலைவாய்ப்பு: ஆயில் இந்தியா நிறுவனத்தில் பணி!

Published On:

| By Balaji

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை: மூத்த கணக்கு அதிகாரி, மேலாளர்

தகுதி: Associate Member of ICAI/ICMAI

ஊதியம்: மூத்த கணக்கு அதிகாரி – ரூ.60,000 – ரூ.1,80,000/- கணக்கு மேலாளர் – ரூ.80,000 – ரூ.2,20,000/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 22.10.2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://drive.google.com/file/d/1Vi0HK-R7x3NyVhMeKc53GYH3U7IU4hgM/view) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share