தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட்டது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2,331
பணியின் தன்மை: உதவிப் பேராசிரியர்
ஊதியம்: ரூ.57,700 – 1,82,400/-
கல்வித் தகுதி : முதுநிலைப் பட்டப்படிப்புடன் நெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 57க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.600/- எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.300/-
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30/10/19
மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://www.trb.tn.nic.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,