இந்திய அஞ்சல் துறையில் தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Branch Postmaster, Assistant Branch Postmaster, Dak Sevak
காலியிடங்கள்: 4,442
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. கணினி குறித்த அடிப்படை அறிவு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் கணினி அறிவியலை ஒரு பாடமாக முடித்திருக்க வேண்டும்.
வயது: 20 – 40
சம்பளம்: ரூ.10,000 – 24,470
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: ஆண்களுக்கு ரூ.100
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/04/2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2CakJev) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
[நேற்றைய வேலைவாய்ப்பு]( https://minnambalam.com/k/2019/03/12/1)�,”