வாட்ஸப்ல ராஜா பேசுன ஸ்பீச்சை அனுப்பியிருந்தான் ஃபிரெண்டு. ‘நீட் தேர்வுக்கும், ஆள் மாறாட்டத்துக்கும் சம்மந்தம் இல்லைன்னு’ தேசிய செயலாளர் சொல்லியிருக்குறதா மேட்டர். உடனே நான் அவனுக்கு ‘கரெக்டா தான சொல்லியிருக்காரு. அப்ப நடந்த நீட் தேர்வுக்கும், அந்த எக்ஸாமை எழுதுனவருக்கும் சம்மந்தமே இல்லையே. அவர் தான் ஸ்டூடண்டே இல்லையே” அப்டின்னேன். புரியலயேன்னு தலைய சொறியிற எமோஜி அனுப்பிவிட்டான். அதாவதுடா நண்பா ‘நாட்டுக்கு பொதுவா ஒரு மொழி இருந்தா நல்லது தான். ஆனா, இந்தியாவுல அது சாத்தியம் இல்லை’ இப்ப புரியுதான்னு கேட்டேன். அப்பவும் புரியலன்னு சொல்லிட்டு, வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் மெஸேஜ் பண்ணான். அந்த மெஸேஜ் இதுதான் ‘ஓ இதைத்தான், இப்ப புரியாது. வீட்டுக்கு போய் உக்காந்து யோசிச்சா தான் புரியும்னு கவுண்டர் மகான் சொன்னாரா?” நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் போய் அவன் சுயநினைவோட இருக்கானான்னு பாத்துட்டு வர்றேன்.
**கோழியின் கிறுக்கல்!!**
கேட்ட உடனே கடன் கொடுப்பவரை விட, அதை திருப்பி கேட்காதவரே மிகவும் நல்லவராக தோன்றுகிறார்!!!
யார் வேண்டுமானாலும் ஹீரோவாகவும் இருக்கலாம் pic.twitter.com/YsxZa9EdsN
— மகாராஜா ® (@maharaja_2020) September 24, 2019
**SHIVA SWAMY.P**
தேவையில்லாத விஷயங்களை தேவையில்லாத ஆட்களிடம் விவாதம் செய்துகொண்டு இருப்பவர்கள்,
தேவையான விஷயங்களை தேவையில்லாத இடத்தில் தேடிக்கொண்டே இருப்பார்கள்…..
திமுகவை அழிக்காமல் விடமாட்டேன் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி #
நட்ராஜ் ரப்பர் யூஸ் பண்ணுங்க நல்லா அழிக்கும்..?! ???? pic.twitter.com/Jz4xsaOfn0
— ⭐மித்ரன்⭐ (@sultan_Twitz) September 24, 2019
**ஜானகிராமன்**
இப்பூவுலகில், கோவப்பட்டாலும்,
அழகாக இருப்பவள் மனைவி மட்டுமே !!
முன்பின் தெரியாதவர்களின் அன்பினாலாயே இந்த உலகம் அழகாகிறது!!! pic.twitter.com/eHyT1baIuW
— நாடு எங்க போகுது? (@Piramachari) September 15, 2019
**கோழியின் கிறுக்கல்!!**
நன்றாக படித்தால், நல்ல வேலை கிடைத்து நிம்மதியாக இருக்கலாம் என்ற மூடநம்பிக்கைக்கு எதிராக போராடுவதே இன்றைய அத்தியாவசிய தேவை!!!
நம்பிக்கையின் பால்
கொண்ட
பொருட்பிழையே#துரோகம்#lk???? pic.twitter.com/CUeFk7apr3— Laxmi????Kirushna (@lk31_twits) September 24, 2019
**மாமனார்ஸ் லிட்டில் ப்ரின்ஸ் – பச்சக்கிளி**
கோயிலுக்குள்ள செருப்பக் கழட்டீட்டு, காலக்கழுவிட்டு பவ்யமா போறானுக.. ஆஸ்பிட்டல்ல பேஷண்ட்க்கு இன்பெக்சன் ஆயிரும், face mask போட்டுக்கிட்டுப் போங்கனு சொன்னா ‘என்னய சீக்காளினு நினைச்சியா’ன்றாப்ல லுக்கு விடுறாய்ங்க. #வாட்றா திஸ் கண்ட்ரி.
வெறித்தனம் ???? வெறித்தனம் ???? எனக்கு வடிவேலு நியாபகம் வந்திடுச்சு ???????? pic.twitter.com/6juw98Lcs6
— முகிலன்™ (@MJ_twets) September 24, 2019
**ராணி**
முறியப்போகும் கிளையின் கடைசி நொடிகளில் மீதமிருந்த இரு இலைகளின் உருக்கமான பின்னல்களின் அர்த்தங்கள் நமக்கானவை…????
பாரு பாரு நல்ல பார் கராத்தே மாஸ்டர் வரார் பார்!! pic.twitter.com/RzVE1yZIdz
— சக மனிதன் (@commonmantalks) September 24, 2019
சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்ததை சங்கிகள் பெரிய சாதனையாக பீற்றிக் கொண்டுள்ளார்கள். இந்திய பொருளாதாரம் இன்னமும் மரணப் படுக்கையில்தான் கிடக்கிறது pic.twitter.com/7Jk8RCEwLq
— மகாராஜா ® (@maharaja_2020) September 24, 2019
நாய்களின் பாசம்…. ☺️ pic.twitter.com/ENKeDJyHIQ
— முத்து (@IamSeaKing) September 24, 2019
**அபிவீரன்????????**
மதுரை மாநாட்டில் கட்சி பெயரை அறிவிக்கிறார் ரஜினி..
இந்த விஷயம் ரஜினிக்கு தெரியுமா?
-லாக் ஆஃப்.
�,”