பெட்ரோல் விலை 3.07 ரூபாய் நள்ளிரவு முதல் உயர்கிறது

public

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை விலை நிலவரப்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.இன்று அதிரடியாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளன. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3.07, டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.1.90-ம் உயர்கிறது. இதன்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.60 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.49.50 ஆகவும் உயர வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு அறிவிப்பு வெளியானதும், இரு சக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் குவியத் தொடங்கியுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *