பிரிண்டிங் டெக்னாலஜி படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை!

Published On:

| By Balaji

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் வொர்க் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: அசிஸ்டன்ட் வொர்க் மேனேஜர்

வயது வரம்பு: 18 – 30

கல்வித் தகுதி: பி.இ. (பிரிண்டிங் டெக்னாலஜி)

கட்டணம்: ரூ.175/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 29.03.2017

மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2017_7_not_eng_asst_works_mgr.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment