– இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 – 30 டிசம்பர் 2013). தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார். அறுபதுக்கும் மேற்பட்ட கரிம விவசாயப் பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் நிறுவினார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாகக் காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்படப் பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தவர்.
**பூமி மனிதனுக்குச் சொந்தமானது அல்ல; மனிதன்தான் பூமிக்குச் சொந்தமானவன்.**�,
+1
+1
+1
+1
+1
+1
+1