தாதா’ஸ் டைரி : கேப்டனின் ட்ரெஸ்ஸிங் ரூம் அனுபவங்கள்!
சில வாரங்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது கங்குலியின் ‘A Century Is Not Enough’. இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்ததிலிருந்து லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய முதல் போட்டியிலேயே அடித்த முதல் சதத்தில் தொடங்கி, கடைசி வரையிலும் அவரது கிரிக்கெட் வாழ்வில் நடந்த அனுபவங்களை ‘Dada’s diary’ என்ற பெயரில் எழுதவிருக்கிறார். கங்குலி ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என்ற வரையறை இல்லாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் உத்வேகத்தைக் கொடுக்கக்கூடியவிதத்தில் அமைந்திருக்கிறது கங்குலியின் வாழ்க்கை. இதைப் படிப்பவர்கள் தடைகள் என்பதைத் தாண்டி வருவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை என்பதை உணர்வார்கள்’ என்று சொல்லியிருக்கிறார், இந்தப் புத்தகத்தில் கங்குலிக்கு உதவியாக இருந்த மூத்த பத்திரிகையாளர் கௌதம் பட்டாச்சார்யா�,