சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜூலை 19ஆம் தேதி இன்று அடையாறிலுள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:சசிகலா ஷாப்பிங் செய்து வந்தது போல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில் விதிமுறைகளை மீறி சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. இதன்மூலம், சிறையில் இருப்பவர்களை தேவை இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள். அவர்களுக்கு சாதாரண உடைகள் தான் அளிக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.�,”
+1
+1
+1
+1
+1
+1
+1