{குற்றப் பின்னணி வேட்பாளர்கள் (வீடியோ இணைப்பு)

public

குற்றப்பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை அரசியலில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, 1765 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் சுமார் 3,045 குற்ற வழக்குகளை சந்தித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

அது தொடர்பான வீடியோவை காண:

செய்தியைப் படிக்க : [குற்றப் பின்னணி வேட்பாளர்கள்: சட்டம் இயற்ற வேண்டும்]( https://minnambalam.com/k/2018/09/25/71)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.