யாஷிகா ஆனந்த் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள புகைப்படம் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் பெற்றார். தற்போது யோகி பாபுவுடன் இணைந்து ஸோம்பி படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடர்ந்து படங்களைப் பதிவேற்றிவரும் யாஷிகா சில தினங்களுக்கு முன் வெளியிட்ட புகைப்படத்தில் சற்று கவர்ச்சியாகத் தோன்றியிருந்தார். யாஷிகாவின் பெரும்பாலான புகைப்படங்கள் இவ்வாறு இருப்பினும் இந்தப் படம் சர்ச்சையைக் கிளப்பியிருப்பதற்குக் காரணம் அவர் பிள்ளையார் சிலையின் முன் நிற்பதே ஆகும். சாமி சிலை முன் இவ்வாறு தோற்றமளிக்கலாமா என்ற விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.
புகைப்படத்தை நீக்க சிலர் சொல்ல, சிலர் மோசமான வார்த்தைகளால் பின்னூட்டம் இட்டு வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட படத்தை யாஷிகா நீக்கவில்லை.
**
மேலும் படிக்க
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”