ஏழைகளுக்கு இலவச மருத்துவக் காப்பீடு – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்!

public

பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது.இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார்.அவர் தெரிவித்ததாவது, “நாடு முழுவதும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய சுமார் 8 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச மருத்துவக்காப்பீடு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.இந்த திட்டம் ஆதார் அட்டைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த திட்டத்தினால் ஏழைகளின் மருத்துவ செலவு கணிசமாக குறையும்.இந்த திட்டத்துக்கான பயனாளிகள் பட்டியல் மாநில அரசிடம் கேட்கப்பட்டுள்ளது” என்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *