<இன்றைய சினிமா சிந்தனை!

public

Keenen Ivory Wayans

உண்மையில் மக்கள் மனதில் நீங்காத இடம்பெறும் திரைப்படங்களை இயக்குவதில் அனைத்து இயக்குநர்களும் மிகுந்த ஆவல் கொண்டவர்கள். அதில் Keenen Ivory Wayans அதிக கவனம் கொண்டவர். அதன்படி Hollywood Shuffle என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், In Living Color என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கி மிகப் பிரபலமான இயக்குநராக மாறியவர். அதுமட்டுமின்றி I’m Gonna Git You Sucka, The Glimmer Man, Most Wanted ஆகிய திரைப்படங்களை இயக்கிய Keenen Ivory Wayans, ஹாரர் திரைப்படங்களைக் கேலி செய்யும் Scary Movie என்ற நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி வெற்றியும் கண்டார். நகைச்சுவை என்ற ஒன்றின் மூலம் ரசிகர்களைக் கவர முடியும் என்ற ஒன்றினை தெளிவாக மனதில்கொண்டு முயற்சி செய்து வருபவர் இவர். இவரது சினிமா பற்றிய சிந்தனை வரிகள் கீழே…

**இன்றைய காலகட்டத்தில் திரைப்படம் இயக்குவது என்பது எளிதான ஒன்றல்ல. அதிலும் காலத்தைக் கடந்து நிற்கும் சிறப்பான திரைப்படங்களை இயக்குவது மிகக் கடினம்.**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *