JON M. CHU
Step Up 2: The Streets, Now You See Me 2, Justin Bieber’s Believe, When the Kids Are Away ஆகிய திரைப்படங்கள் மூலம் ஹாலிவுட்டில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடம்பிடித்தவர் JON M. CHU. 1993ஆம் ஆண்டு முதல் திரைப்படம் இயக்கிவரும் இவர், சிறப்பான திரைக்கதை மூலம் மக்களின் கவனம் ஈர்த்த ஒரு நபர். நடனம் என்ற ஒன்றினை வைத்து தொடர்ச்சியாக இவர் இயற்றிய STEP UP திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நடனம் என்ற ஒன்றினை ஆயுதம் என்றே இவர் சில நேரங்களில் குறிப்பிட்டுள்ளார். இவரின் சினிமா குறித்த சிந்தனை கீழே…
**நான் அதிர்ஷ்டசாலி. ஏனெனில் என் கதையை மக்களுக்குச் சொல்வதற்காக எனக்கு திரைப்படம் என்ற ஓர் ஊடகம் உள்ளது.**�,
+1
+1
+1
+1
+1
+1
+1