மே-12ஆம் தேதியான இன்றைய தினத்தை, சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடுகின்றனர்,மக்கள். செவிலியர் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான இன்று, அவரை கெளரவிக்கும் வகையில், இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் செவிலியர் பணியில் சிறந்து பணியாற்றி சேவை செய்த 35 செவிலியர்களுக்கு இன்று ‘புளோரன்ஸ் நைட்டிங்கேல்’ விருதை, டெல்லியில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கயிருக்கிறார். இதில் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட 7 பெண்கள், இவ்விருதை வாங்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1