ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா : மீண்டும் ஒருவர் கைது!

public

ஆர்.கே.நகரில் பொதுமக்களுக்கு பணப் பட்டுவாடா செய்த அதிமுக அம்மா கட்சி டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் கருணாமூர்த்தி 1.03.2017 வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.

அதேபோல், ஆர்.கே.நகரில் வாக்காளருக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக அம்மா கட்சி டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் ஒருவர் கையில் பணத்துடன் பிடிபட்டுள்ளார். தண்டையார்பேட்டையில் டி.டி.வி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவித்து சந்தானம் என்பவர் பொதுமக்களுக்கு பணம் தர முயன்றுள்ளார், அப்போது கண்காணிப்பில் இருந்த போலீசார் சந்தானத்தை பணத்துடன் கையும் களவுமாகப் பிடித்தனர். கைது செய்த அவரை சென்னை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0