நடிகரும், பாஜக எம்.பியுமான சத்ருஹன் சின்ஹாவின் வாழ்க்கை வரலாறு வெளியிடும் நிகழ்ச்சி நேற்று பீகாரில் நடந்தது. நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சத்ருஹன் சின்ஹா, பாஜகவில் நான் புறக்கணிக்கப்படவில்லை. நான் சேவை செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். அரசியல் எனக்குத் தொழில் இல்லை, சேவை. சாமனிய மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவேண்டும். அதற்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். நான் குடியரசுத்தலைவர் ஆக வேண்டும் என அமிதாப் சொன்னது அவரது பெருந்தன்மை. நாட்டின் கலாச்சாரத்திற்கு பல காரியங்களை செய்தவர் அமிதாப். பிரணாப்பிற்கு அடுத்து அவர் குடியரசுத்தலைவர் ஆகவேண்டும்” என்றார்.�,”
+1
+1
+1
+1
+1
+1
+1