ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அதிமுக பிரமாண்டமான வெற்றி பெரும் என்று அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பிரம்மாண்டமான வெற்றியை பெறும். அதிமுகவால் தேர்தெடுக்கப்படும் எந்த ஒரு வேட்பாளரும் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தைரியமாகத்தான் உள்ளனர். அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து முயற்சித்து வருகிறார் ஆனால், திமுக எத்தனை போராட்டங்களை நடத்தினாலும், அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா வழங்கிய பதில் மனு குறித்து பேசிய அவர், “தேர்தல் ஆணையம் அனுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் சசிகலா பதில் அனுப்பியுள்ளார்” என்று கூறினார்.�,”
+1
+1
+1
+1
+1
+1
+1