அதிமுக – அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் மாற்றம்!

public

அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.இதில் அருப்புக்கோட்டை தொகுதிக்கு முத்துராஜா என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அவருக்கு பதிலாக வைகைசெல்வன் என்பவர் மாற்றப்பட்டுள்ளது.வைகை செல்வன் இதற்கு முன்பு அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த இவர் கடந்த 2013ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.அதன்பிற்கு கட்சியை விட்டு ஓரம் கட்டியே வைத்திருந்தனர்.இந்நிலையில் இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0