அஞ்சாமல் இருந்தவர் யாரு…, அந்த கலைஞரின் புகழினைப் பாடு

public

‘பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே, அஞ்சாமல் இருந்தவர் யாரு…, கலைஞரின் புகழினைப் பாடு’ என்று தொடங்கி, தனது வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும்வகையிலான பாடல் ஒன்றை திமுக தலைவர் கருணாநிதி, தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். பல அரிய காட்சிப் பதிவுகளைக் கொண்ட இந்தப் பாடல் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பாடலின் யூடியூப் இணைப்பு …..https://www.youtube.com/watch?v=q6mykaycXTM�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0