புரோ லீக் கபடி : தமிழ் தலைவாஸ் கதை முடிந்தது!
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. புரோ லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 15 போட்டிகளில் ஆடி 9 தோல்விகளை சந்தித்துள்ளது. 6 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் 33 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இனி அந்த அணிபிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமே. தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் ஆறு லீக் போட்டிகள் மட்டுமே உள்ளன. இவை […]
தொடர்ந்து படியுங்கள்