பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்து, தற்போது ஹாலிவுட் சீரியலிலும் தடம்பதித்துள்ள பிரியங்கா சோப்ரா, திரையுலகில் தடம் பதிப்பதற்காக கடுமையாகப் போராடிய காலத்தில் 3 முறை மனமுடைந்து, தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், அதை நான்தான் தடுத்து நிறுத்தினேன் என்றும் ப்ரியங்காவின் முன்னாள் மேனேஜர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தகவலுக்கு ப்ரியங்கா தரப்பிலிருந்து இதுவரை பதில் ஏதும் வரவில்லை.
பலமுறை தற்கொலைக்கு முயன்றார் பிரியங்கா சோப்ரா
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
