3 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

Published On:

| By Mathi

 

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஐஜி மகேஸ்வரி
டிஎஸ்பி ஜே.குமாரவேலு
டிசிபி எஸ். அன்வர் பாஷா

ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

சிறப்பான சேவையாற்றியதற்காக
குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share