தமிழ்நாட்டில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நெல்லையில் பாஜக முன்னிலையில் உள்ளது.
மற்ற 38 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன.
நெல்லையில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் காங்கிரஸ் கூட்டணியில் ராபர்ட் ப்ரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், நாம் தமிழ்ர் சார்பில் நா.சத்யா ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் தபால் வாக்கு எண்ணிக்கையில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…