வேலைவாய்ப்பு: அஞ்சல் துறையில் மதுரை வட்டத்தில் பணி!

Published On:

| By Balaji

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு மதுரை வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4

ADVERTISEMENT

பணியின் தன்மை: Tyreman – 01 Blacksmith – 01, Staff Car Driver – 02

கல்வித் தகுதி: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

ADVERTISEMENT

ஊதியம்: மாதம் ரூ.19,900 – ரூ.63,200/-

வயது வரம்பு: 18 – 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager, Mail Motor Service, Madurai 625002.

கடைசித் தேதி: 30.04.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share