தேர்தல் முடிவுகள்: எத்தனை தொகுதிகளில் எந்தெந்த கட்சி வெற்றி!

politics

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன் வெற்றி மற்றும் முன்னிலை நிலவரங்கள் பின் வருமாறு!

**உத்தரப் பிரதேசம் 403 தொகுதிகள் – பெரும்பான்மை -202**

*மாலை 6.20 மணி நிலவரப்படி*

பாஜக- வெற்றி -77, முன்னிலை-173
காங்கிரஸ்- வெற்றி -1 முன்னிலை-1
பகுஜன் சமாஜ்வாதி கட்சி- வெற்றி -0, முன்னிலை-1
அப்ன தாள்- வெற்றி 3,- முன்னிலை-9
ஜனசத்த தாள் லோக்தந்திரிக்- வெற்றி – 1, முன்னிலை-1
நிர்பால் இந்தியன் ஷோஷித் ஹமாரா ஆம் தளம்- வெற்றி -0, முன்னிலை-7
ராஷ்டிரிய லோக் தளம்- வெற்றி – 3, முன்னிலை-5
சமாஜ்வாதி கட்சி- வெற்றி -20, முன்னிலை-95
சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி – வெற்றி -0, முன்னிலை-6

**பஞ்சாப்-117 தொகுதிகள் – பெரும்பான்மை -59**

ஆம் ஆத்மி- வெற்றி -89, முன்னிலை-3
காங்கிரஸ்- வெற்றி -17, முன்னிலை-1
பாஜக- வெற்றி -2, முன்னிலை-0
பகுஜன் சமாஜ் கட்சி- வெற்றி – 1, முன்னிலை-0
சுயேட்சைகள்- வெற்றி -1, முன்னிலை-0
சிரோமணி அகாலி தள்- வெற்றி -3, முன்னிலை-0

**உத்தரகாண்ட்- 70 தொகுதிகள், பெரும்பான்மை -36**

பாஜக- வெற்றி -28, முன்னிலை-19
காங்கிரஸ்- வெற்றி – 12, முன்னிலை-7
பகுஜன் சமாஜ் கட்சி- வெற்றி -1, முன்னிலை-1
சுயேட்சைகள்- வெற்றி -0 முன்னிலை-2

**மணிப்பூர்- 60 தொகுதிகள்- பெரும்பான்மை- 31**
காங்கிரஸ்- வெற்றி – 4, முன்னிலை-0
பாஜக- வெற்றி -20, முன்னிலை-12
சுயேட்சைகள்- வெற்றி -2, முன்னிலை-1
ஜனதா தள்- வெற்றி -5, முன்னிலை-1
குகி மக்கள் முன்னணி- வெற்றி -2, முன்னிலை-0
நாகா மக்கள் முன்னணி- வெற்றி -4, முன்னிலை-1
தேசிய மக்கள் கட்சி- வெற்றி – 3, முன்னிலை-5

**கோவா- 49 தொகுதிகள், பெரும்பான்மை 21**

ஆம் ஆத்மி- வெற்றி – 2, முன்னிலை-0
பாஜக- வெற்றி -20, முன்னிலை-0
கோவா முன்னணி கட்சி- வெற்றி -1, முன்னிலை-0
சுயேட்சைகள்- வெற்றி – 3, முன்னிலை-0
காங்கிரஸ்- வெற்றி -10, முன்னிலை-1
மகாராஷ்டிரவாடி கோமந்தக்- வெற்றி -2, முன்னிலை-0
ரெவோலஷ்னரி கோன்ஸ் பார்டி- வெற்றி – 1, முன்னிலை-0

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *