�
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று (மார்ச் 10) அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான ஈபிஎஸ் இருவரும் கூட்டாக, பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல்களை வெளியிட்டனர்.
**பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்**
1.திருவண்ணாமலை (63)
2.நாகர்கோவில் (230)
3.குளச்சல் (231)
4.விளவன்கோடு (233)
5.ராமநாதபுரம் (211)
6.மொடக்குறிச்சி (100)
7.துறைமுகம் (18)
8.ஆயிரம் விளக்கு (20)
9.திருக்கோவிலூர் (76)
10.திட்டக்குடி (தனி)(151)
11.கோயம்புத்தூர் தெற்கு (120)
12.விருதுநகர் (206)
13.அரவக்குறிச்சி (134)
14.திருவையாறு (173)
15.உதகமண்டலம் (108)
16.திருநெல்வேலி (224)
17.தளி (56)
18.காரைக்குடி (184)
19.தாராபுரம் (தனி)(101)
20.மதுரை வடக்கு (191) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
**பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்**
1. செஞ்சி(70)
2. மைலம்(71)
3. ஜெயங்கொண்டம்(150)
4. திருப்போரூர்(33)
5. வந்தவாசி (தனி)(69)
6. நெய்வேலி(153)
7. திருப்பத்தூர்(50)
8. ஆற்காடு(42)
9. கும்மிடிபூண்டி(1)
10. மயிலாடுதுறை(161)
11.பென்னாகரம்(58)
12. தருமபுரி(59)
13. விருத்தாசலம்(152)
14. காஞ்சிபுரம்(37)
15. கீழ்பென்னாத்தூர்(64)
16. மேட்டூர்(85)
17. சேலம் மேற்கு(88)
18. சோளிங்கர்(39)
19. சங்கராபுரம்(79)
20. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி(19)
21. பூந்தமல்லி(தனி)(5)
22. கீழ்வேளூர் (தனி)(164)
23. ஆத்தூர் (129), திண்டுக்கல் மாவட்டம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
**-பிரியா**�,