|21 மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் யார் யார்?
தமிழகத்தில் நேற்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் 16 இடங்களில் போட்டியின்றியும், 5 இடங்களில் போட்டியிட்டும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மேயர் பதவியை ஏற்றுக்கொண்டனர்.
**21 மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் பட்டியல்**
**1.சென்னை**
மேயர்: ஆர்.பிரியா – திமுக
துணை மேயர்: மு.மகேஷ் குமார் -திமுக
**2.தாம்பரம்**
மேயர் – வசந்தகுமாரி -திமுக
துணை மேயர்: ஜி.காமராஜ் -திமுக
**3.காஞ்சிபுரம்**
மேயர்: மகாலட்சுமி யுவராஜ் – திமுக
துணை மேயர்: குமரகுருநாதன் -காங்கிரஸ்
** 4.ஆவடி **
மேயர்: ஜி.உதயகுமார் -திமுக
துணை மேயர்: சூரியகுமார் -மதிமுக
**5.வேலூர்**
மேயர்: சுஜாதா – திமுக
துணை மேயர்: சுனில் திமுக
**6.திருச்சி**
மேயர்: மு.அன்பழகன் -திமுக
துணை மேயர்: திவ்யா தனக்கோடி -திமுக
** 7.மதுரை**
மேயர்- இந்திராணி -திமுக
துணை மேயர் : நாகராஜன் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
**8. திருநெல்வேலி**
மேயர்: பி.எம்.சரவணன் -திமுக
துணை மேயர்: கே.ஆர்.ராஜூ -திமுக
**9. கோவை **
மேயர்: கல்பனா -திமுக
துணை மேயர்: ரா.வெற்றிச்செல்வன் -திமுக
**10.திருப்பூர்**
மேயர்: தினேஷ்குமார் -திமுக
துணை மேயர்: பாலசுப்பிரமணியம் -இந்திய கம்யூனிஸ்ட்
**11. ஈரோடு**
மேயர்: நாகரத்தினம் -திமுக
துணை மேயர்: செல்வராஜ் -திமுக
**12. தூத்துக்குடி **
மேயர்- என்.பி.ஜெகன் -திமுக
துணை மேயர்: ஜெனிட்டா செல்வராஜ் -திமுக
**13. கரூர்**
மேயர்: கவிதா – திமுக
துணை மேயர்: தாரணி பி.சரவணன் – திமுக
**14.திண்டுக்கல்**
மேயர்: இளமதி -திமுக
துணை மேயர்: ராஜப்பா -திமுக
**15. சிவகாசி**
மேயர்: சங்கீதா -திமுக
துணை மேயர் : விக்னேஷ் பிரியா -திமுக
**16.கும்பகோணம்**
மேயர்: சரவணன் -காங்கிரஸ்
துணை மேயர்: சுப.தமிழழகன்- திமுக
**17.நாகர்கோவில்**
மேயர்: மகேஷ் -திமுக
துணை மேயர்: மேரி பிரின்சி -திமுக
**18.கடலூர்**
மேயர்: சுந்தரி ராஜா- திமுக
துணை மேயர்: தாமரைசெல்வன் -விசிக
**19.தஞ்சாவூர்**
மேயர்: சண். ராமநாதன் -திமுக
துணை மேயர்-அஞ்சுகம் பூபதி -திமுக
**20.ஓசூர்**
மேயர்: சத்யா
துணை மேயர்: சி.ஆனந்தையா -திமுக
**21. சேலம்**
மேயர்: ஆ.ராமச்சந்திரன் -திமுக
துணை மேயர்: சாரதாதேவி – காங்கிரஸ்
**-பிரியா**