ஏழாவது ஆண்டில் மின்னம்பலம்


உண்மைச் சுடரேந்தி
ஊடக
அறம் தாங்கி
உங்கள் மின்னம்பலம்
ஏழாம் ஆண்டில் இன்று (பிப்ரவரி 19)
அடி எடுத்து வைக்கிறது...
டிஜிட்டல் பயணத்தில் துணை நிற்கும்
நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் பங்குதாரர்களுக்கும்
விளம்பரதாரர்களுக்கும்
ஊக்குவித்துக் கொண்டே இருக்கும்
வாசகர்களுக்கும் நன்றி தெரிவித்து நம்பிக்கையுடன் பயணத்தை தொடர்கிறோம்!
ஆசிரியர், நிர்வாக இயக்குனர் மின்னம்பலம்