மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

சங்கர் ஜிவால், ஏ.கேவிஸ்வநாதனுக்கு டிஜிபி அந்தஸ்து!

சங்கர் ஜிவால், ஏ.கேவிஸ்வநாதனுக்கு டிஜிபி அந்தஸ்து!

தமிழகத்தில் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, முதல்வரின் இலாகாவான காவல்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

1990 பேட்ச்சை சேர்ந்த, ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள 5 ஐபிஎஸ் அதிகாரிகளை டிஜிபி அந்தஸ்துக்குப் பதவி உயர்வு செய்துள்ளது தமிழக அரசு.

உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில்,

1. சங்கர் ஜிவால் ஐபிஎஸ்,

2. ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ்,

3. ஆபாஷ் குமார் ஐபிஎஸ்,

4. டி.வி.ரவிச்சந்திரன் ஐபிஎஸ்,

5. சீமா அகர்வால் ஐபிஎஸ்,

ஆகியோர் டிஜிபியாக பதவி உயர் செய்யப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

சனி 25 செப் 2021