மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு அளித்த சலுகைகள்!

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு  அரசு அளித்த சலுகைகள்!

தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கான சலுகைகள் மற்றும் தளர்வுகள் குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்கக் கூடிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருவதாக தொடர்ந்து அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், தொழில் நிறுவனங்களின் பாதிப்பை சரிசெய்யும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய நிறுவனங்களில் 20 லட்சத்திற்கு குறைவான டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்பதற்கு ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த விதிமுறைகளில் தளர்வுகள் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று(ஜூலை 23) வெளியிட்ட அரசாணையில்,” அரசு டெண்டரில் புதிதாக பங்கேற்கும் குறு, சிறு நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. முன்வைப்பு தொகை வைக்க தேவையில்லை. வருடத்திற்கு குறிப்பிட்ட தொகையாக turnover செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. டெண்டருக்கான தொகையை கட்ட தேவையில்லை. தமிழ்நாடு அரசின் startuptn, startuptamilnadu முகமையில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதுமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வெள்ளி 23 ஜூலை 2021