மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

இன்று ஒரே நாளில் 33,361 பேருக்கு கொரோனா!

இன்று ஒரே நாளில் 33,361 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று(மே 27) ஒரே நாளில் 33,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு 19,78,621 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து மேலும் 30,063 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை16,42,284 பேர் குணமடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 275 பேர்,தனியார் மருத்துவமனைகளில் 199 பேர் என இன்று மட்டும் 474 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 79 பேர் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய் இல்லாத 125 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,74,145 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 3,13,048 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2779 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, இதுவரை 4,93,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் 4734 பேரும், செங்கல்பட்டில் 1392 பேரும், ஈரோட்டில் 1699 பேரும், கன்னியாகுமரியில் 979 பேரும், மதுரையில் 1395 பேரும், திருவள்ளூரில் 1221 பேரும், திருப்பூரில் 2074 பேரும், திருச்சியில் 1617 பேரும், விருதுநகரில் 1016 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் 52 பேரும், கோவையில் 32 பேரும், திருப்பூரில் 34 பேரும், காஞ்சிபுரத்தில் 20 பேரும், சேலத்தில் 30 பேரும், திருவள்ளூரில் 24 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 27 மே 2021