மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

டேவிட்சன்-சங்கர்ஜீவால்- ரவி : கலக்கப்போகும் மூன்று அதிகாரிகள்!

டேவிட்சன்-சங்கர்ஜீவால்- ரவி : கலக்கப்போகும் மூன்று அதிகாரிகள்!

காவல் துறையிலும் உடனடி மாற்றங்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

முதல்வர் சிறப்பான ஆட்சியைத்தர உளவுத்துறையின் பணி மிகச்சிறப்பாக இருக்கவேண்டும்.

அதனால் உளவுத்துறையை வழிநடத்தும் அதிகாரி நேர்மையும் சீர்தூக்கிபார்க்கும் திறனும் கொண்டவராக இருக்கவேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் நன்கு ஆராய்ந்து ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசிர்வாதத்தை உளவுத்துறை உயர் அதிகாரியாக நியமிக்க உள்ளதாக உயர் வட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சங்கர்ஜூவால்

சென்னை மாநகர கமிஷனராக சங்கர்ஜூவால்,

ரவி

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ரவி ஆகியோர் அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

வியாழன் 6 மே 2021