மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

புதுச்சேரி: வெற்றி பெற்ற ஆறு வேட்பாளர்கள்!

புதுச்சேரி: வெற்றி பெற்ற ஆறு வேட்பாளர்கள்!

பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற ஆறு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரியில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதன்படி, முதல் சுற்றில் 12 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. அதில் ஆறு தொகுதிகளில் வெற்றி வேட்பாளர்கள்:

காமராஜ்நகர் தொகுதி – பாஜக வேட்பாளர் ஜான்குமார்

நெல்லித்தோப்பு - பாஜக வேட்பாளர் ரிச்சட் ஜான்குமார்

மண்ணாடிப்பட்டு – பாஜக வேட்பாளர் நமச்சிவாயம்

உப்பளம் - திமுக வேட்பாளர் அனிபெல் கென்னடி

நெடுங்காடு - என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் சந்திரா பிரியங்கா

காரைக்கால் வடக்கு - என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் திருமுருகன்

ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் அதிகாரி வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார்.

காசி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

ஞாயிறு 2 மே 2021