மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

அசாமில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக!

அசாமில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக!

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதிலிருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 85 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மதியம் 1 மணி நிலவரப்படி, அசாமில் உள்ள 126 தொகுதிகளில் 85 இடங்களில் பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களிலும் பிறகட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இந்த நிலையில், அசாமில் பாஜகவுக்குள் யார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது முதல்வர் பதவியில் இருக்கும் சர்பானந்தா சோனேவால் இரண்டாவது முறையாக முதல்வர் பதவி வகிப்பாரா அல்லது ஹிமந்தா பிஷ்வா சர்மா முதல்வர் பதவியை பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு நாம் ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டும்.

அபிமன்யு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

ஞாயிறு 2 மே 2021