மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

நான்காவது ரவுண்டு: மூன்றாவது இடத்தில் சீமான்

நான்காவது ரவுண்டு:  மூன்றாவது இடத்தில் சீமான்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்ப்போம் .

தேர்தல் ஆணையத்தின் அதிகார பூர்வ புள்ளி விவரங்களின்படி... நான்காவது சுற்று முடிவில் திருவொற்றியூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் குப்பன் 8442 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் வேட்பாளர் கே.பி. சங்கர் 10 ஆயிரத்து 961 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நான்காவது ரவுண்டில் 1387 வாக்குகள் உட்பட மொத்தம் நான்கு ரவுண்டுகளிலும் 5980 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் இருக்கிறார்.

தற்போது இந்த தொகுதியில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் 234 வாக்குகளையும் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் 665 வாக்குகளையும் மட்டுமே பெற்று உள்ளார்கள்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நான்காவது ரவுண்டு முடிவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேந்தன்

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

ஞாயிறு 2 மே 2021