மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

பெரும்பான்மையைத் தொடும் திமுக : போராடும் அதிமுக: 11மணி நிலவரம்

பெரும்பான்மையைத் தொடும் திமுக :  போராடும் அதிமுக:  11மணி நிலவரம்

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 210 தொகுதிகளில் முன்னிலை விவரங்கள் தெரிய வந்துள்ளன.

திமுக கூட்டணி

திமுக - 99 இடங்கள்

காங்கிரஸ்- 10

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 2

இந்திய கம்யூனிஸ்ட் -2

விடுதலை சிறுத்தைகள் - 2

மொத்தம் 115

அதிமுக கூட்டணி

அதிமுக 81

பாமக 10

பாஜக 3

மொத்தம் 94

மக்கள் நீதி மய்யம்- 1

என்ற அளவில் முன்னிலையில் இருக்கின்றன.

மூன்றாவது சுற்றே இப்போது நடந்திருக்கும் நிலையில் இன்னும் பத்துக்கும் மேற்பட்ட சுற்றுகள் எண்ணப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 2 மே 2021