மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

மேற்கு வங்கம்: திரிணாமுல் முன்னிலை!

மேற்கு வங்கம்: திரிணாமுல் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகளில் கடந்த ஒரு மாதமாக எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மற்ற மாநில தேர்தல்களை விட மேற்கு வங்க தேர்தல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், பாஜக முதல்முறையாக ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறது. கையில் இருக்கிற ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டுமென்கிற திட்டத்தில் மம்தா பானர்ஜி இருக்கிறார். மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியை பிடித்து வரலாறு படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 108 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தற்போதைய காலை 8.55 மணி நிலவரப்படி, தபால் வாக்குகளில் மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் 56 இடங்களிலும், பாஜக 51 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி முன்னிலையில் உள்ளார்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

ஞாயிறு 2 மே 2021