மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

கேரளா : இடதுசாரி கூட்டணி முன்னிலை!

கேரளா : இடதுசாரி கூட்டணி முன்னிலை!

கேரளாவில் இரண்டாவது முறையாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் 957 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காலை 9.15 மணி நிலவரப்படி,

LDF (இடதுசாரி கூட்டணி) -72

UDF (காங்கிரஸ் கூட்டணி)- 49

BJP - 2

மற்றவை: 4 என்ற அளவில் முன்னிலையில் இருக்கின்றன.

தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் முன்னிலை வகிக்கிறார்.

கேரளாவில் இதுவரை ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது.கம்யூனிஸ்டு கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறியே ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள். அந்த வரலாற்றை பினராயி விஜயன் உடைப்பாரா என்ற கேள்வி கேரளாவில் இப்போது எதிரொலிக்கிறது.

-வினிதா

.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 2 மே 2021