மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

தமிழக தேர்தலில் 72.78% வாக்குப்பதிவு: அனைத்து தொகுதிகளின் விவரம்!

தமிழக தேர்தலில் 72.78% வாக்குப்பதிவு: அனைத்து தொகுதிகளின் விவரம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 6) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வந்து வாக்குச் செலுத்தினர்.

ஒரு சில இடங்களில் கட்சியினருக்கிடையே மோதல் உள்ளிட்ட புகார்கள் எழுந்தாலும், அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீதமும், காலை 11 நிலவரப்படி 26.90 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீதமும், மாலை 3 மணி நிலவரப்படி 53.35 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதமும், இரவு 7 மணி நிலவரப்படி 71.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

தொடர்ந்து, மொத்தமாக எவ்வளவு வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்பது குறித்து இரவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால் இன்று காலை 11 மணியளவில் தான் அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று நடந்த தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், அதற்கு அடுத்தபடியாக குளித்தலையில் 86 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடியில் 85.60 சதவீத வாக்குகளும், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூரில் 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் மிகக் குறைந்த வாக்குகள் பதிவான தொகுதிகளின் பட்டியலில் கடைசி ஐந்து இடங்களை அண்ணாநகர், மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகள் பிடித்துள்ளன.

234 தொகுதிகளின் வாக்கு விகிதம்(%)

1 கும்மிடிபூண்டி 77.93

2 பொன்னேரி 77.36

3 திருத்தணி 79

4 திருவள்ளூர் 75.7

5 பூந்தமல்லி 73

6 ஆவடி 68

7 மதுரவாயல் 61

8 அம்பத்தூர் 61.9

9 மாதவரம் 66.7

10 திருவொற்றியூர் 65

11 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 66.57

12 பெரம்பூர் 62.63

13 கொளத்தூர் 60.52

14 வில்லிவாக்கம் 55.52

15 திரு.வி.க நகர் 60.61

16 எழும்பூர் 59.29

17 ராயபுரம் 62.31

18 துறைமுகம் 59.7

19 சேப்பாக்கம் - திருவல்லிகேணி 58.41

20 ஆயிரம் விளக்கு 58.4

21 அண்ணா நகர் 57.02

22 விருகம்பாக்கம் 58.23

23 சைதாபேட்டை 57.26

24 தியாகாராய நகர் 55.92

25 மயிலாப்பூர் 56.59

26 வேளச்சேரி 55.95

27 சோழிங்கநல்லூர் 57.86

28 ஆலந்தூர் 60.85

29 ஸ்ரீபெரும்புதூர் 74.03

30 பல்லாவரம் 60.8

31 தாம்பரம் 59.3

32 செங்கல்பட்டு 63.5

33 திருப்போரூர் 76.74

34 செய்யூர் 78.16

35 மதுராந்தகம் 80.91

36 உத்திரமேரூர் 80.09

37 காஞ்சிபுரம் 72.96

38 அரக்கோணம் 74.74

39 சோளிங்கர் 80.01

40 காட்பாடி 74

41 ராணிப்பேட்டை 77.25

42 ஆற்காடு 79.66

43 வேலூர் 69.14

44 அணைக்கட்டு 77.11

45 கீழ்வைத்தினான்குப்பம் 76.46

46 குடியாத்தம் 71.94

47 வாணியம்பாடி 75

48 ஆம்பூர் 76.4

49 ஜோலார்பேட்டை 80.92

50 திருப்பத்தூர் 77

51 ஊத்தங்கரை 78.3

52 பர்கூர் 79

53 கிருஷ்ணகிரி 78.5

54 வேப்பனஹள்ளி 81.3

55 ஓசூர் 70.21

56 தளி 76.49

57 பாலக்கோடு 87.33

58 பென்னாகரம் 84.19

59 தர்மபுரி 79.67

60 பாப்பிரெட்டிப்பட்டி 82.04

61 அரூர் 78.53

62 செங்கம் 80.67

63 திருவண்ணாமலை 71.77

64 கீழ்பென்னாத்தூர் 79.4

65 கலசப்பாக்கம் 79.69

66 போளூர் 79.38

67 ஆரணி 79.88

68 செய்யாறு 81.67

69 வந்தவாசி 76.47

70 செஞ்சி 78.21

71 மைலம் 79.5

72 திண்டிவனம் 78.33

73 வானூர் 79.22

74 விழுப்புரம் 76.94

75 விக்ரவாண்டி 81.48

76 திருக்கோயிலூர் 76.24

77 உளுந்தூர்பேட்டை 82.62

78 ரிஷிவந்தியம் 80.18

79 சங்கராபுரம் 79.58

80 கள்ளக்குறிச்சி 78.16

81 கெங்கவல்லி 76.96

82 ஆத்தூர் 77.14

83 ஏற்காடு 83.14

84 ஓமலூர் 83.33

85 மேட்டூர் 76

86 எடப்பாடி 85.6

87 சங்ககிரி 83.71

88 சேலம் (மேற்கு) 71.9

89 சேலம் (வடக்கு) 72.06

90 சேலம் (தெற்கு) 76

91 வீரபாண்டி 85.53

92 ராசிபுரம் 82.19

93 சேந்தமங்கலம் 78.96

94 நாமக்கல் 78.54

95 பரமத்தி வேலூர் 81.13

96 திருச்செங்கோடு 78.71

97 குமாரபாளையம் 78.81

98 ஈரோடு (கிழக்கு) 66.23

99 ஈரோடு (மேற்கு) 69.35

100 மொடக்குறிச்சி 75.26

101 தாராபுரம் 74.14

102 கங்கேயம் 77.29

103 பெருந்துறை 82.5

104 பவானி 83.7

105 அந்தியூர் 79.74

106 கோபிசெட்டிபாளையம் 82.51

107 பவானிசாகர் 77.27

108 உதகமண்டலம் 67.05

109 கூடலூர் 72.17

110 குன்னூர் 69.81

111 மேட்டுப்பாளையம் 75.16

112 அவினாசி 75.18

113 திருப்பூர் (வடக்கு) 62.6

114 திருப்பூர் (தெற்கு) 62.8

115 பல்லடம் 66.66

116 சூலூர் 75.49

117 கவுண்டம்பாளையம் 66.11

118 கோவை (வடக்கு) 59.08

119 தொண்டாமுத்தூர் 71.04

120 கோவை (தெற்கு) 60.72

121 சிங்காநல்லூர் 61.68

122 கிணத்துக்கடவு 70.3

123 பொள்ளாச்சி 77.28

124 வால்பாறை 70.1

125 உடுமலைப்பேட்டை 71.42

126 மடத்துக்குளம் 70.88

127 பழனி 73.11

128 ஒட்டன்சத்திரம் 85.09

129 ஆத்தூர் 77.92

130 நிலக்கோட்டை 75.58

131 நத்தம் 79.07

132 திண்டுக்கல் 68.94

133 வேடசந்தூர் 80.23

134 அரவக்குறிச்சி 81.9

135 கரூர் 83.5

136 கிருஷ்ண ராயபுரம் 84.14

137 குளித்தலை 86.15

138 மணப்பாறை 75.87

139 ஸ்ரீரங்கம் 76.09

140 திருச்சிராப்பள்ளி (மேற்கு) 67.02

141 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) 66.86

142 திருவெறும்பூர் 66.74

143 லால்குடி 79.25

144 மணச்சநல்லூர் 79.63

145 முசிறி 76.02

146 துறையூர் 76.62

147 பெரம்பலூர் 78.12

148 குன்னம் 80.06

149 அரியலூர் 84.58

150 ஜெயங்கொண்டம் 80.35

151 திட்டக்குடி 75.61

152 விருத்தாசலம் 76.98

153 நெய்வேலி 74.04

154 பன்ருட்டி 79.6

155 கடலூர் 74.77

156 குறிஞ்சிபாடி 81.25

157 புவனகிரி 78.48

158 சிதம்பரம் 71.94

159 காட்டுமன்னார்கோயில் 75.87

160 சீர்காழி 74.6

161 மயிலாடுதுறை 70.17

162 பூம்புகார் 75.39

163 நாகப்பட்டினம் 71.99

164 கீழ்வேளூர் 80.1

165 வேதாரண்யம் 80.6

166 திருத்துறைபூண்டி 76.74

167 மன்னார்குடி 74.36

168 திருவாரூர் 73.03

169 நன்னிலம் 82

170 திருவிடைமருதூர் 75.8

171 கும்பகோணம் 71.44

172 பாபனாசம் 74.89

173 திருவையாறு 78.13

174 தஞ்சாவூர் 65.71

175 ஒரத்தனாடு 78.24

176 பட்டுக்கோட்டை 71.75

177 பேராவூரணி 77.09

178 கந்தர்வக்கோட்டை 75.4

179 விராலிமலை 85.43

180 புதுக்கோட்டை 72.94

181 திருமயம் 75.89

182 ஆலங்குடி 78.44

183 அறந்தாங்கி 70.37

184 காரைக்குடி 66.22

185 திருப்பத்தூர் 72.01

186 சிவகங்கை 65.66

187 மானாமதுரை 71.87

188 மேலூர் 74.23

189 மதுரை கிழக்கு 71.32

190 சோழவந்தான் 79.47

191 மதுரை வடக்கு 63.58

192 மதுரை தெற்கு 63.78

193 மத்திய மதுரை 61.21

194 மதுரை மேற்கு 65.15

195 திருப்பரங்குன்றம் 72.74

196 திருமங்கலம் 78.11

197 உசிலம்பட்டி 73.71

198 ஆண்டிபட்டி 73.96

199 பெரியகுளம் 69.83

200 போடிநாயக்கனூர் 73.65

201 கம்பம் 69.57

202 ராஜபாளையம் 73.86

203 ஸ்ரீவில்லிபுத்தூர் 73.03

204 சாத்தூர் 75.16

205 சிவகாசி 70

206 விருதுநகர் 71.3

207 அருப்புக்கோட்டை 75.58

208 திருச்சுழி 77.44

209 பரமக்குடி 70.51

210 திருவாடனை 68.75

211 ராமநாதபுரம் 68.77

212 முதுகுளத்தூர் 70.38

213 விளாத்திக்குளம் 76.52

214 தூத்துக்குடி 65.07

215 திருச்செந்தூர் 70.04

216 ஸ்ரீவைகுண்டம் 72.34

217 ஓட்டபிடாரம் 69.82

218 கோவில்பட்டி 67.43

219 சங்கரன்கோவில் 71.47

220 வாசுதேவநல்லூர் 71.87

221 கடையநல்லூர் 70.06

222 தென்காசி 72.33

223 ஆலங்குளம் 77.4

224 திருநெல்வேலி 66.9

225 அம்பாசமுத்திரம் 72.05

226 பாளையங்கோட்டை 57.76

227 நாங்குநேரி 68.6

228 ராதாபுரம் 67.94

229 கன்னியகுமாரி 75.34

230 நாகர்கோயில் 66.64

231 குளச்சல் 67.45

232 பத்மநாபபுரம் 69.82

233 விளவன்கோடு 66.9

234 கிள்ளியூர் 65 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

2016ல் 74.81 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 2.03 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது.

-பிரியா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

புதன் 7 ஏப் 2021