மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

விஜய் செய்த வேலை!

விஜய் செய்த வேலை!

விஜய்வீட்டில் மூன்று சைக்கிள்கள் இருக்கின்றன. டிரைவரோ காரை ரெடியாக வைத்திருந்தார்.

ஓட்டுப்போட கிளம்பிய விஜய் ஒரு குறிப்பிட்ட சைக்கிளை காண்பித்து அதை துடைத்து ஓட்ட தயாராக வைக்கசொன்னார். பத்து நிமிடத்தில் சிவப்ப கருப்பு அடையாளம் காண்பித்த சைக்கிளில் கிளம்பினார்.

அவர் மனநிலையை வெளிப்படுத்திய சின்னத்துக்கே பட்டனை அழுத்தியதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதன்பிறகு பரபரப்பாக கேட்ட மன்றத்தினருக்கும் உதயசூரியனை காட்ட சொன்னாராம்.

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

செவ்வாய் 6 ஏப் 2021