மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

தேர்தல்: தமிழில் வேண்டுகோள் விடுத்த பிரதமர்!

தேர்தல்:  தமிழில் வேண்டுகோள் விடுத்த பிரதமர்!

ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிற நிலையில், இன்று(ஏப்ரல் 6) தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட ஐந்து மொழிகளில் டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில்” மேற்குவங்கம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்றும், குறிப்பாக இளம் வாக்காளர்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் .

தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 6 ஏப் 2021