மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

வேட்பாளர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்

வேட்பாளர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஸ்டாலினிடமிருந்து அவசர போன் நேற்று மாலை போனது. பதட்டத்துடன் லைனுக்கு வந்தவர்களிடம் ரொம்ப கூலாக பேச ஆரம்பித்தார் ஸ்டாலின்.

"எவ்வளவு ஓட்டு வாங்குவிங்க ,லீடிங் எவ்வளவு வரும் , வெற்றிக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்"

இதே வார்த்தைகள்தான்.

வேட்பாளர்கள் தங்கள் கணிப்பை கூறி முதல்வராக வாழ்த்துக்கள் சொல்ல ஸ்டாலினுக்கும் மகிழ்ச்சி.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

செவ்வாய் 6 ஏப் 2021