மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

அஸ்ஸாம், மேற்கு வங்காளம்: முதல் கட்டத் தேர்தல் இன்று!

அஸ்ஸாம், மேற்கு வங்காளம்:   முதல் கட்டத் தேர்தல் இன்று!

இந்தியாவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள மாநிலங்களில் மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று (மார்ச் 27) முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது.

எட்டு கட்டமாக நடக்கும் மேற்கு வங்காள தேர்தலில் முதல் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. இந்த முதல் கட்டத் தேர்தலில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 30 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாக்குப் பதிவு நடக்கும் இந்த வாக்குப் பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. கொரோனா நெறிமுறைகளை கடைபிடிப்பதில் ஏற்படும் நேர இழப்பை ஈடு செய்ய வழக்கமாக மாலை 6 மணி வரைக்கும் நடக்கும் வாக்குப் பதிவு அரைமணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 6.30 வரைக்கும் நடக்கும். இதன்படி காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6.30 வரை நடக்கும்.

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

சனி 27 மா 2021