மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

விசிக வேட்பாளர்கள் யார் யார்?

விசிக வேட்பாளர்கள் யார் யார்?

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சி - 2 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் - 6 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் - 6 இடங்கள், மதிமுக - 6 இடங்கள், காங்கிரஸ் - 25 இடங்களில் போட்டியிடுகின்றன.

இதில் திமுக 173 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில்,

காட்டுமன்னார் கோயில்(தனி)- சிந்தனை செல்வன்,

செய்யூர்(தனி)-பனையூர் பாபு,

வானூர் (தனி)- வன்னி அரசு,

திருப்போரூர்-எஸ்.எஸ்.பாலாஜி,

அரக்கோணம்(தனி)-கெளதம சன்னா,

நாகப்பட்டினம்-ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 15 மா 2021