மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

சிபிஐ (எம்) - வேட்பாளர்கள் பட்டியல்!

சிபிஐ (எம்) - வேட்பாளர்கள் பட்டியல்!

சிபிஐ(எம்) கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கூட்டம் இன்று (மார்ச் 13) மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சிபிஐ (எம்) போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,

1. கீழ்வேளூர் (தனி)-நாகை மாலி Ex. MLA,

2. திருப்பரங்குன்றம்-ஸ்.கே. பொன்னுத்தாய்

3. கோவில்பட்டி-கே. சீனிவாசன்

4. கந்தர்வக்கோட்டை (தனி)-எம். சின்னதுரை

5. அரூர் (தனி-ஏ. குமார்

6. திண்டுக்கல்-என். பாண்டி

ஆகிய வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

சனி 13 மா 2021