மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 ஜன 2021

தள்ளிப்போகிறதா முதல்வரின் டெல்லி பயணம்?

தள்ளிப்போகிறதா முதல்வரின் டெல்லி பயணம்?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 18ஆம் தேதி டெல்லி செல்வார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில்... அவரது டெல்லி பயணம் தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு இரண்டு நாள் பயணமாக சென்று ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்க இருக்கிறார் என்றும் அப்போது தொகுதி பங்கீடு, சசிகலா உட்பட தமிழகம் தொடர்பான பல்வேறு அரசியல் விவகாரங்கள் பேசப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்திற்கு இதுவரை விமான டிக்கெட் பதிவு செய்யப்படவில்லை. பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக முதல்வருக்கு அப்பாயின்ட்மென்ட் உறுதி செய்யப்படாததால் முதல்வரின் டெல்லி பயணம் இன்னும் உறுதியாகவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 14 ஜன 2021