இமாச்சல், குஜராத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

அரசியல்

இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1, டிசம்பர் 5 என இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவிக்கின்றன.
ரிபப்ளிக் பி-மார்க்யூ கருத்துகணிப்பு
மொத்த இடங்கள் – 182 பெரும்பான்மை -92
பாஜக – 128-148 (வாக்கு வங்கி விகிதம் – 48.2%)
காங்கிரஸ் – 30-42 (32.6%)
ஆம் ஆத்மி – 2-10 (15.4%)
மற்றவை – 3 (3.8%)
நியூஸ் எக்ஸ்- ஜன் கி பாத்
பாஜக – 117-140
காங்கிரஸ் – 34-51
ஆம் ஆத்மி- 6-13
மற்றவை – 1-2
டிவி9 குஜராத்தி
பாஜக – 125-130
காங்கிரஸ் – 40-50
ஆம் ஆத்மி- 3-5
மற்றவை – 3-7
நியூஸ் எக்ஸ்
பாஜக – 117 -140
காங்கிரஸ் – 34 -51
ஆம் ஆத்மி – 6 -13
இமாச்சல பிரதேசம் கருத்துக் கணிப்பு
மொத்த தொகுதி -68 பெரும்பான்மை-35
ரிபப்ளிக் பி-மார்க்யூ
பாஜக- 34-39
காங்கிரஸ்- 28-33
ஆம் ஆத்மி – 0-1
மற்றவை- 1-4
நியூஸ் எக்ஸ்- ஜன் கி பாத்
பாஜக- 32-40
காங்கிரஸ்- 27-34
ஆம் ஆத்மி – 0
மற்றவை- 1-2
இந்தியா டிவி
பாஜக- 35-40
காங்கிரஸ்- 26-31
ஆம் ஆத்மி – 0
மற்றவை- 0-3

பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் இழுபறி நீடிக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

பணம், பரிசு வழங்கி மதமாற்றம்: உச்ச நீதிமன்றம் வேதனை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *